தர்ஷன் பக்கம் கத்தியை திருப்பும் வனிதா: பிக் பாஸில் இன்று!

  கண்மணி   | Last Modified : 15 Aug, 2019 01:58 pm
bigg-boss-3-today-episode

பிக் பாஸ் சீசன் 3ல் விருந்தாளியாக மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருபவர் வனிதா. இவர் வந்த நாள் முதல் பிறருடைய குற்றங்களை சுட்டிக்காட்டிய வண்ணம் உள்ளார்.

இந்நிலையில் சமீபகாலமாக எந்த பிரச்னை வந்தாலும் தனது குரலை உயர்த்தி வரும் தர்ஷனிடம், உனக்கு அதிகமாக கோபம் வருகிறது என கூறி வனிதா வாக்குவாதத்தில் ஈடுபடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close