வனிதா வந்த பிறகு தான் பொங்கியெழுகிறாரா மதுமிதா ? - பிக் பாஸில் இன்று! 

  கண்மணி   | Last Modified : 16 Aug, 2019 09:37 am
bigg-boss3-today-promo

பிக் பாஸ் சீசன் 3ல் வந்த முதல் வாரத்தில் கலாசாரம் , உடை என மற்ற போட்டியாளர்களுக்கு எதிராக மதுமிதா குரல் எழுப்பினர். இந்த செயல் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு எந்த பிரச்னையிலும் பெரிதாக குரல் கொடுக்காமல் மதுமிதா அமைதி காத்தார் என்றே சொல்லலாம். இந்நிலையில் விருந்தினராக மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வனிதா வந்த பிறகு கவின் செய்த தவறுகளை காலம் கடந்து மதுமிதா கண்டிப்பது போல தோன்றுகிறது. இதனை லாஸ்லியா  மற்றும் ஆண் போட்டியாளர்கள் கண்டிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close