மதுமிதாவின்  ஆட்டம் ஆரம்பம் ; அச்சத்தில் ஆண் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று!

  கண்மணி   | Last Modified : 16 Aug, 2019 03:52 pm
bigg-boss-3-today-episode

பிக் பாஸ் சீசன் 3ல் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர் அந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பெற மாட்டார். அந்த வகையில் தலைவர்  பதவிக்காக செரின், தர்ஷன், மற்றும் மதுமிதா போட்டியிடுகின்றனர்.

அதில் மதுமிதா வெற்றி பெறுகிறார். இதனால் முதல் முறையாக தலைவர் பதவியை பெரும் மதுமிதா இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பெற மாட்டார்.

அதோடு ஆண் போட்டியாளர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கும் மதுமிதாவிற்கு தலைவர் பதவி கிடைத்து விட்டதால், இனி மதுமிதாவின் பழிவாங்கும் படலம் ஆரம்பிக்கும், என்னும் எதிர்பார்ப்பில் உள்ளனர் பிக் பாஸ்  ரசிகர்கள். 

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close