தற்கொலை முயற்சி செய்தாரா மதுமிதா? : கமலை சந்திக்கும் மதுமிதா: பிக் பாஸில் இன்று!!

  கண்மணி   | Last Modified : 17 Aug, 2019 06:12 pm
bigg-boss-3-today-promo

பிக் பாஸ் சீசன் 3ல் முதல் வாரத்திலிருந்தே ரசிகர்களின் ஆதரவை பெற்றுவந்தார் மதுமிதா. முதல் வாரம் மற்ற போட்டியாளர்களுடன் சிறிது பிரச்னை ஏற்பட்டிருந்தாலும் அடுத்தடுத்த வாரங்களில் மற்ற போட்டியாளர்களுடன் ஒற்றுமையாகத்தான் இருந்தார் மதுமிதா.

இதற்கிடையே வனிதா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பிறகு ஆண் போட்டியாளர்களுக்கும் மதுமிதாவிற்கும் இடையே பலத்த மோதல் வெடித்தது. இந்நிலையில் கையில் காயத்திற்காக போடப்பட்டுள்ள  கட்டுடன் மதுமிதா கமல்ஹாசனை சந்திக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close