சேரனின் நம்பிக்கையை உடைக்கும் லாஸ்லியா : பிக் பாஸில் இன்று!

  கண்மணி   | Last Modified : 19 Aug, 2019 11:06 am
bigg-boss-3-today-episiode

பிக் பாஸ் சீசன் 3ல் வந்த முதல் வாரத்திலேயே தந்தை, மகள் என்னும் உறவை ஆழமாக பிரதிபலித்தவர்கள் சேரனும், லாஸ்லியாவும். ஆனால் கடந்த வாரத்தில் இருவருக்கும் இடையேயான பாசப்பிணைப்பில் சிறிது விரிசல் விழுந்து.   இது குறித்து நேரலையில் கமலும் கேட்டிருந்தார். பின்னர் இருவரும் சமாதானம் ஏற்பட்டது போலவே தோன்றியது.

இந்நிலையில் இன்று நடைபெறும் நாமினேஷனின் போது சேரனின் பெயரை லாஸ்லியா நாமினேட் செய்கிறார். அதை அறியாத சேரன் தன்னை லாஸ்லியா நாமினேட் செய்யமாட்டாள்  என கஸ்தூரியிடம் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close