பள்ளிக்குழந்தை வேடத்திலும் பிரச்னை செய்யும்  வனிதா : பிக் பாஸில் இன்று!

  கண்மணி   | Last Modified : 21 Aug, 2019 09:27 am
bigg-boss-3-today-episode

பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார பட்ஜெட் டாஸ்காக கிண்டர் கார்டன் பள்ளியை சேர்ந்த குழந்தைகளை போல  பிக் பாஸ்  போட்டியாளர்கள் நடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு சேரன் தலைமையாசிரியராகவும், கஸ்தூரி ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த டாஸ்கின்  போது கஸ்தூரி வாத்து என கூற  குழந்தையாக நடிப்பதையும் மறந்து சண்டையிட துவங்கினர் வனிதா. இந்நிலையில் இன்றைய எபிசோடில் பள்ளி குழந்தைக்கான உடையில் மீண்டும் வனிதா பிரச்னை செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

— Vijay Television (@vijaytelevision) August 21, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close