மிருகங்கள் போல நடிக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று!

  கண்மணி   | Last Modified : 21 Aug, 2019 03:33 pm
bigg-boss-3-today-episode

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளர்களுக்கு கிண்டர் கார்டன் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கிற்காக மிருகங்களை போல நடித்துக் காட்ட போட்டியாளர்கள் தயாராகி வருகின்றனர்.  ஆனால் கஸ்தூரியும்  வனிதாவும் மட்டும் முடிந்த பழைய கதையை பேசி விவாதம் செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close