நட்பு காதலாக மாறுமா? சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று!

  கண்மணி   | Last Modified : 22 Aug, 2019 12:51 pm
bigg-boss-3-today-episode

பிக் பாஸ் சீசன் 3ல் கவனை முன்பை விட தற்போது அதிகமா பிடிக்கிறது என லாஸ்லியா அனைவர் முன்னிலையிலும் தெரிவிக்கிறார். இதனால் அதிர்ச்சியும்,  குழப்பமும் அடையும் சேரன் லாஸ்லியாவிடம் சென்று விளக்கம் கேட்க்கிறார்.

சேரனுக்கு பதில் கூறும் லாஸ்லியா:  தன் மீது மிகுந்த அக்கறையுடன் இருப்பதால் கவினை மிகவும் பிடித்திருப்பதாகவும். இதுகுறித்து உலகம் என்ன நினைத்தாலும் கவலை இல்லை எனக் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close