சாப்பிடும் போட்டியில் கலக்கும் சாண்டி - தர்ஷன் : பிக் பாஸில் இன்று!

  கண்மணி   | Last Modified : 23 Aug, 2019 09:17 am
bigg-boss3-today-promo

பிக் பாஸ் சீசன் 3ல் இன்று  சாப்பிடும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்கில் சாண்டி மற்றும் தர்ஷன் போட்டியிடுகின்றனர். தட்டு நிறைய லட்டுக்கள் அடுக்கப்பட்டு அதை யார் அதிகமாக சாப்பிடுவது என்னும் போட்டி நடைபெறுகிறது. இதில் சாண்டி- தர்ஷன் இருவரும் 25 லட்டுக்கள் சாப்பிட்டு சம மார்க்கை பெறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close