ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று!

  கண்மணி   | Last Modified : 24 Aug, 2019 03:40 pm
bigg-boss-3-today-episode

பிக் பாஸ் சீசன் 3ல்  உள்ள போட்டியாளர்களில் சிலருக்கு வெளியில் ஆர்மி ஆரம்பிக்கும் அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர். அதில் லாஸ்லியா, கவின், செரின், தர்ஷன் உள்ளிடோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்நிலையில் இந்த வாரத்தின் கடைசி நாளான இன்று போட்டியார்களை நேரலையில் கமல் போட்டியார்கள் தங்களது புகழை இழக்க நேரிடும் செயல்களில் ஈடுபடுவதை சுட்டிக்காட்டுவர் என தெரிகிறது.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close