விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று!

  கண்மணி   | Last Modified : 24 Aug, 2019 04:15 pm
bigg-boss3-today-episode

பிக் பாஸ் போட்டியாளர்களாக இருக்கும் கவின் - லாஸ்லியா இடையே சமீபகாலமாக நெருக்கம் அதிகரித்து வருகிறது. அதோடு எப்போதும் இருவர் மட்டும் தனிமையில் அமர்ந்து பேசிக்கொள்வது, இரவில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது போன்ற செயல்பாடுகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக சாண்டி, சேரன் உள்ளிட்ட போட்டியாளர்களும் பலமுறை கண்டித்து விட்டனர். இந்நிலையில் நேரலையில் போட்டியாளர்களை சந்திக்கும் கமல், கவின் - லாஸ்லியா குறித்த விளக்கப்படம் ஒன்றை போட்டுக்  காண்பிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close