இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் ?

  கண்மணி   | Last Modified : 25 Aug, 2019 09:17 am
bigg-boss-3-today-episode

பிக் பாஸ் சீசன் 3ல் எலிமினேஷனுக்கான நாள் இன்று . ஏற்கனவே பிக்  பாஸ் போட்டியாளர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள  சேரன், கஸ்தூரி, சாண்டி, முகின் உள்ளிட்டோரில் ரசிகர்களின் ஆதரவை அதிகம் பெரும் போட்டியாளராக சேரனும் வெளியேறப்போகும் போட்டியாளராக கஸ்தூரியும் இருப்பார்கள் என தெரிகிறது.  

கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதல் மதுமிதா, சேரனை தவிர மற்ற  போட்டியாளர்கள்  கஸ்தூரியுடன் அதிக நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்குள் அரிசியல் செய்கிறாரோ என்கிற சந்தேகம் அவ்வப்போது எழும் வகையில் செயல்பட்டு வந்தார்.

அதோடு இவரை தவிர மற்ற போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் அதிகம் என்பதும் கஸ்தூரி இந்த வாரம் எலிமினேஷன் ஆக முக்கிய காரணம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close