எம தர்மனாக மாறும் வனிதா : பிக் பாஸில் இன்று!

  கண்மணி   | Last Modified : 28 Aug, 2019 10:33 am
bigg-boss-3today-episode

பிக் பாஸ் சீசன் 3ல் உள்ள போட்டியாளர்களுக்கு கூத்து கலை கலைஞர்களின் மூலம் கூத்தாட்டம் பயிற்றுவிக்கப்படுகிறது. பின்னர் ஒவ்வொரு போட்டியாளருக்கும் தனித்தனி வேடம் கொடுக்கப்பட்டு, அந்த  வேடத்திற்கு ஏற்றார் போல் அனைத்து போட்டியாளர்களும் நடித்து காண்பிக்கின்றனர்.  அந்த வகையில் வனிதா எமதர்மன் வேடமிட்டு நடித்து காண்பிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close