வில்லுப்பாட்டு மூலம் கவினை கலாய்க்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று!

  கண்மணி   | Last Modified : 29 Aug, 2019 10:06 am
bigg-boss3-today-episode

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளர்களுக்கு கிராமிய கலைகள் பயிற்று விக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்றைய எபிசோடில் கூத்தாட்ட கலை கற்பிக்கப்பட்டது. இன்றைய  எபிசோடில் வில்லுப்பாட்டுக் கலை பயிற்றுவிக்கப்படுகிறது.

அப்போது இரு அணிகளாக பிரியும் போட்டியாளர்களில் சாண்டி தலைமையிலான வில்லுப்பாட்டு அணியினர் கவினின் காதல் குறித்து பாடி கலாய்க்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close