மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் மூன்று போட்டியாளர்கள்: அதிர்ச்சியில் கவின்!

  கண்மணி   | Last Modified : 03 Sep, 2019 01:25 pm
bigg-boss-3-today-episode

பிக் பாஸ் சீசன் 3ல்  எலிமினேட் செய்யப்பட்டவர்களில் வனிதா ஏற்கனவே வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். அவர் வந்த பிறகு பிக் பாஸ் வீட்டிற்குள் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன என்றே சொல்லவேண்டும்.

இதற்கிடையே எலிமினேஷன் செய்யப்பட்டவர்களுள் யார் மீண்டும் வீட்டிற்குள் வர வேண்டும் என நினைக்கிறீர்கள் என்று கமல் போட்டியாளர்களிடம் கேட்டிருந்தார். இந்நிலையில் எலிமினேஷன் செய்யபட்ட சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா உள்ளிட்டோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர். இதில் சாக்ஷியை கண்டவுடன் கவின் அதிர்ச்சியடையும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

— Vijay Television (@vijaytelevision) September 3, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close