போட்டியாளர்களுக்கு வெற்றிக்கான யுக்தியை  சொல்லிக்கொடுக்கும் கமல் : பிக் பாஸில் இன்று!

  கண்மணி   | Last Modified : 07 Sep, 2019 05:20 pm
biggboss3-today-episode

பிக் பாஸ் சீசன் 3ல் உள்ள போட்டியாளர்கள் தங்களது வெற்றிக்காக பல வழிகளில் முயற்சித்து வருகின்றனர் . சிலர் நேர்மையான வழியிலும் சிலர் எதிர்மறை எண்ணங்களோடும் விளையாடி வருகின்றனர்.

இவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில் இந்த வார கடைசி நாளான இன்று  போட்டியாளர்களை நேரலையில் சந்திக்க உள்ள கமல் சுட்டிக்காட்டுவர் என தெரிகிறது.

 

— Vijay Television (@vijaytelevision) September 7, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close