வெற்றிபெறாமல் தலைவர் பதவியை பெறும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று! 

  கண்மணி   | Last Modified : 09 Sep, 2019 10:59 am
bigg-boss-3-today-episode

பிக் பாஸ் சீசன் 3ல் இன்று தலைவர் பதவிக்காக லாஸ்லியா, தர்ஷன், வனிதா உள்ளிட்ட மூவரும் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இவர்கள் மூவரில் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கில் வெற்றி பெரும் போட்டியாளர் மட்டுமே இந்த வார தலைவராக இருக்க முடியும் .

கைகளில் வண்ண நீரை வைத்துக்கொண்டு நீண்ட நேரம் நிற்பவரே வெற்றியாளர் என கூறப்படுகிறது. அதன் படி போட்டியிடும் மூவரில் வனிதா விலகிக் கொள்கிறார், தர்ஷன் விட்டு கொடுக்கிறார். இதன் மூலம் டாஸ்கில் வெற்றிபெறாமலேயே லாஸ்லியா தலைவர் பதவியை பெறுகிறார். ஆனால் இந்த பதவி தனக்கு வேண்டாம் என லாஸ்லியா கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close