லாஸ்லியாவை வைத்து வனிதாவை பழி வாங்க முயற்சிக்கும் தர்ஷன்: பிக் பாஸில் இன்று!

  கண்மணி   | Last Modified : 10 Sep, 2019 12:42 pm
biggbosstamil3-today-episode

பிக் பாஸ் சீசன் 3ல் செரின் - தர்ஷன் குறித்து வனிதா எக்குத்தப்பாக பேசி சண்டையிட்டிருந்தார். இந்த விவகாரம் பெரும் பிரச்னையாக சென்றவாரம் போட்டியளர்களிடையே பேசப்பட்டது. இந்நிலையில் தான் நேரடியாக எதாவது செய்தல் பழி வாங்குவதாக மற்றவர்கள் கூறக் கூடும் என எண்ணும் தர்ஷன் லாஸ்லியாவிற்கு தலைவர் பதவியை விட்டுக்கொடுக்கிறார்.

அதோடு  இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  லாஸ்லியாவிற்கு  தலைவர் பதவி ஏற்ற பிறகு வனிதா குறித்து மக்களுக்கு புரியவைக்க எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து தர்ஷன் சொல்லிக்கொடுக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close