கவின் விவகாரத்தால் அசிங்கப்பட்ட லாஸ்லியாவின் தந்தை: பிக் பாஸில் இன்று!

  கண்மணி   | Last Modified : 11 Sep, 2019 04:25 pm
biggboss3-today-episode

பிக் பாஸ் சீசன் 3ல் லாஸ்லியாவின்  தந்தை இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறார். மகளை நீண்ட நாட்களுக்கு பிறகு காணும் தந்தை பாசத்தை பொழிவதற்கு பதிலாக தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டுகிறார். அதோடு லாஸ்லியவால் தனக்கு அசிங்கம் ஏற்பட்டதாக லாஸ்லியாவின் தந்தை கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.  

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close