இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்!

  கண்மணி   | Last Modified : 15 Sep, 2019 01:24 pm
bigg-boss-tamil-today-elimination

பிக் பாஸ் சீசன் 3ல்  இன்று எலிமினேஷனுக்கான நாள். பிக் பாஸ் வீட்டில் இருக்கும்  8 போட்டியார்களில் 5 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் வனிதா ஏற்கனவே  எலிமினேஷன் மூலம் வெளியேற்ற பட்டு பின்னர் ஒயில்டு கார்ட் போட்டியாளராக மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

இவரை  சென்றவார நேமினேஷனின் போது  5 போட்டியாளர்கள் நாமினேட் செய்திருந்தனர். இந்நிலையில் இந்த வாரம் நடைபெறவுள்ள எலிமினேஷனில் குறைவான தாராவை பெற்று வனிதா வெளியேற்றப்படுவர் என தெரிகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close