கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று !

  கண்மணி   | Last Modified : 22 Sep, 2019 02:09 pm
biggbosstamil3-today-episode

பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வாரத்தின் முதல் நாளான இன்று எலிமினேஷன் செய்யப்படும் போட்டியாளர் குறித்தும், ஃபினாலே டிக்கெட்டை பெரும் ஒரு போட்டியாளர் குறித்தும் தெரிவிக்கவுள்ளார்.

இந்நிலையில்  நேரலையில் போட்டியாளர்களை  சந்திக்கும் கமல்  யாரை காப்பாற்றலாம் என லாஸ்லியாவிடம் கேட்க்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close