பிக் பாஸிற்கு மீண்டும் வரும் கவின் : பிக் பாஸில் இன்று !

  கண்மணி   | Last Modified : 28 Sep, 2019 04:31 pm
biggbosstamil3-today-episode

பிக் பாஸ் சீசன் 3லிருந்து சென்ற வாரம் கவின் 5 லட்ஷம் ரூபாய் போதும் எனக் கூறி வெளியில் சென்றுவிட்டார்.  அதற்கு முன்பே கவினின் முகத்தில் ஏதே சோகம் தொற்றியிருந்தது போலவேதான் தோன்றியது.  இந்நிலையில் ஏன் கவின் வெளியே சென்றார் எனும் கேள்விக்கு கவின்  பதிலளிப்பார் என கமல் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close