வெளியில் வந்த பிறகு லாஸ்லியாவின் வீட்டைப் பற்றி யோசிக்கும் கவின் !

  கண்மணி   | Last Modified : 28 Sep, 2019 05:03 pm
biggbosstamil3-today-episode

இறுதி வரத்தை நெருங்கி வரும் பிக் பாஸ் சீசன் 3ல் இருந்து சமீபத்தில் வெளியேறியவர் கவின். இவர் என்ன காரணத்திற்காக குறைவான பணத்தை பெற்றுக் கொண்டு வெளியே சென்றார் என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருந்து வந்தது .

இந்நிலையில் கமலுடன் மேடையில் தோன்றும் கவின் லாஸ்யாவிடம் நேரலையில் பேசும் போது மரியாதையுடன் பேசுகிறார். ஏன் என கமல் கேட்க்க லாஸ்லியாவின் வீட்டில் உள்ளோரும் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என கவின் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

— Vijay Television (@vijaytelevision) September 28, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close