பிகில்  படத்தின் மாஸ் அப்டேட்!

  கண்மணி   | Last Modified : 29 Sep, 2019 09:25 pm
bigil-movie-update

பிகில்  படம் அட்லீ‍ ‍‍ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாக உருவாகி வருகிறது. அதோடு வில்லு திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், இவர்களுடன் கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் மாஸ் அப்டேட்டாக பிகில் படத்தின் டிசர் வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

 

— AGS Cinemas (@agscinemasOffl) September 29, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close