பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வாரம் வெளியேறியவர் இவரா?: அதிர்ச்சியில் ரசிகர்கள்! 

  கண்மணி   | Last Modified : 29 Sep, 2019 09:22 pm
biggbosstamil3-elimination

பிக் பாஸ் சீசன் 3ல் அதிக ரசிகர்களை கொண்ட போட்டியாளரில் ஒருவர் தர்ஷன் .  இவர் தான் டைட்டில் வெல்வார்  என பலர் கூறிவந்த நிலையில், அதற்கேற்ப தன்னுடைய   முழு திறனையும்  பயன்படுத்தி  போட்டியிட்டு வந்தார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் தர்ஷன் இன்று வெளியேறினார் என தெரிகிறது. இதனால் தர்ஷனின் ரசிகர்கள்மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close