முகினிடம் உருக்கமாக பேசும் ரேஷ்மா: பிக் பாஸில் இன்று !

  கண்மணி   | Last Modified : 30 Sep, 2019 12:26 pm
biggbosstamil-3-today-episode

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக இருந்தவர் ரேஷ்மா. குறைந்த ஆதரவை பெற்று வெளியேறிய ரேஷ்மா. பிக் பாஸின் இறுதி வாரமான இந்த வாரம் போட்டியாளர்களை பார்ப்பதற்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். அதோடு முகினிடம் உருக்கமாக பேசி ஆறுதல் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close