மீண்டும் சாண்டியை அழவைத்த பிக் பாஸ்!

  கண்மணி   | Last Modified : 04 Oct, 2019 04:52 pm
biggbosstamil3-today-episode

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக இருப்பவர் சாண்டி. ஃபைனல் சுற்றுக்கு சென்றுள்ள சாண்டிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே சொல்லலாம். இந்நிலையில்  பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சாண்டியிடம் வீடியோ கால் மூலமாக அவரது குழந்தை மற்றும் மனைவி பேசுகின்றனர். அவர்களை கண்டதும் சாண்டி கதறி அழும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close