[X] Close

பாலிவுட்

சன்னி லியோன் பயோபிக் படப்பிடிப்பு தளத்தில் ஒரு வருத்தமான நிகழ்வு!

கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு 'கரஞ்ஜித் கவுர்- சன்னி லியோனின் கூறப்படாத கதை' என்ற வெப் சீரிஸ் ஒவ்வொரு சீசனாக தயாராகி, ஜீ5 இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு சமயத்தில், தன் வாழ்க்கையின் பழைய சம்பவங்கள் நினைவுக்கு வந்ததால் அவர் அப்போது கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

[X] Close