இந்த வருடத்தின் முதல் பிளாக்பஸ்டர் பத்மாவத்!

Last Modified : 12 Mar, 2018 07:26 pm


பல சர்ச்சைகளுடன் ரிலீசான படம் பத்மாவத். இயக்குநர் சஞ்சய் பன்சாலி ன் இயக்க, தீபிகா ன் படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் நடித்திருந்தனர். மிகுந்த சர்ச்சைகளுக்கிடையில் பல தடைகளைக் கடந்து ரிலீசாகியது. 

தற்போது ஆறு வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆறாவது வாரத்தில் மட்டும் இந்தப் படம் 4 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது. பாக்ஸ் ஆஃபிஸில் இதுவரை 279.84 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதனால் இந்த வருடத்தில் அதிக கலெக்ஷனை அள்ளியப் படம் என்ற பெருமையை பத்மாவத் பெற்றுள்ளது. விரைவில் 300 கோடியை தொட வேண்டும் என்பது தான் இப்போது படக்குழுவினரின் எண்ணம். 

நம்ம ஊர் மெர்சல் போல... படத்துக்கு மிகப்பெரிய அளவில் எழுந்த எதிர்ப்பே, வெற்றிக்கு காரணம் என்கின்றனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close