ஶ்ரீதேவிக்கு பதில் மாதுரி

  Shalini Chandra Sekar   | Last Modified : 14 Mar, 2018 09:52 pm

2 ஸ்டேட்ஸ் படத்தை இயக்கிய அபிஷேக் வர்மன் ஒரு புதிய படத்தை இயக்க, பாலிவுட்டின் முன்னனி தயாரிப்பாளர் கரன் ஜோகர் அதை தயாரிப்பதாக முடிவு செய்யப்பட்டது. 

ஷிட்டட் என பெயரிடப்பட்ட அந்த படத்தில் வருண் தவான், ஆலியா பட், சோனாக்‌ஷி சின்ஹா, ஆதித்யா ராய் கபூர் ஆகியோர் நடிப்பதாகவும் இருந்தது. இவர்களுடன் முக்கிய வேடத்தில் ஶ்ரீதேவி நடிக்கவும் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஶ்ரீதேவி இறந்து விட, படத்தை கைவிட்டதாக படக்குழு தெரிவித்திருந்தது. 

ஆனால் தற்போது, ஶ்ரீதேவிக்கு பதில், மாதுரி தீட்சித் நடிப்பதால், கைவிடப்பட்ட படத்தை இயக்கும் முயற்சியில் மீண்டும் படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.   

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close