திருமணத்துக்கு ரெடியாகிவிட்ட சோனம் கபூர்

  Shalini Chandra Sekar   | Last Modified : 24 Mar, 2018 04:19 pm


போனி கபூரின் சகோதரர் அனில் கபூரின் மகளும் பாலிவுட்டின் முன்னனி நடிகையுமான சோனம் கபூர் தான் அவர். தனது நெடுநாள் 'பாய் ஃபிரெண்ட்' ஆனந்த அஹுஜாவை முறைப்படி கைப்பிடித்து தனது காதல் கதைக்கு சுபம் போட இருக்கிறார். 


மே 11 & 12 ல் வெகு விமர்சையாக திருமண நிகழ்ச்சி நடக்கிறது. ஆனால் இங்கு இல்லை வழக்கம் போல வெளிநாட்டில் தான். ஜெனீவாவில் நடக்க இருக்கும் திருமணத்திற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் இருவீட்டாரும் செய்து வருகிறார்கள். முக்கியமானவர்களை தன் மகளின் திருமணத்திற்கு அழைக்கும் பிஸியில் இருக்கிறார் அனீல் கபூர். ஆனால் நிச்சயதார்த்தம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடக்கிறது.


'ஃபேஷன் ஃப்ரீக்' சோனம் தனது உடைகளை டிஸைன் செய்யும் வேலைகளில் படு பிஸி.

கங்க்ராட்ஸ் சோனம் அண்ட் ஆனந்த்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close