நடிகை ஷெர்லின் சோப்ராவின் 'பப்பி ஷேம்' வீடியோவுக்கு எதிர்ப்பு!

  பால பாரதி   | Last Modified : 04 Apr, 2018 06:02 pm


டெட்டி ஃபியர் பொம்மையுடன், 'பப்பி ஷேம்' ஆக இருக்கும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு சர்சையைக் கிளப்பியிருக்கும் ஷெர்லின் சோப்ராவுக்கு, சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

சில வருடங்ககளுக்கு ஜீவன் நடிப்பில் வெளிவந்த ‘யுனிவெர்சிட்டி’மற்றும் 'காம சூத்ரா' படங்களில் நாயகியாக நடித்தவர் ஷெர்லின் சோப்ரா. தமிழில் வாய்ப்பில்லாததால் தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்கப் போனார். பாலிவுட் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். 


பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் வராததால், திரை உலகத்தின் பார்வையை தன் பக்கமாக திருப்புவதற்காக, தனது கவர்ச்சி படங்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார் ஷெர்லின் சோப்ரா. சமூக வலைதளங்களில் வெளியான அவரின் கவர்ச்சிப் படங்களுக்கு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு இருந்தது. 


இந்த நிலையில் ஷெர்லின் சோப்ரா, படுக்கையில் ஆடையில்லாமல் நிர்வாண கோலத்தில், டெட்டி ஃபியர் பொம்மையை மறைத்தபடி போஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டு அதிர வைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை அறிந்த சமூக ஆர்வலர்கள், கொத்தித்துப் போனார்கள். நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு,தங்களது காட்டமான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close