சேலை என்னை தன்னம்பிக்கையாக உணர வைக்கிறது - சோனம் கபூர்

  கனிமொழி   | Last Modified : 10 Apr, 2018 12:08 am


பாலிவுட் ஃபேஷன் குயின்களில் மிக முக்கியமானவர் சோனம் கபூர். தனது நீண்ட நாளைய நண்பர் ஆனந்த் அஹுஜாவை அடுத்த மாதம் கைப்பிடிக்க இருக்கிறார். சுவிச்ஸர்லாந்தில் நடக்கும் இந்தத் திருமணத்திற்கு, 7 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு திருவிழா போல் கொண்டாட இருக்கிறார்களாம் சோனம் குடும்பத்தினர். 

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சோனம் கபூரிடம் சில ஃபேஷன் & பியூட்டி கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்கள் உங்கள் பார்வைக்கு... 


உங்களை அதிக தன்னம்பிக்கையாக உணர வைப்பது?

சேலை

ஒரு உடையாக நீங்கள் இருந்தால், என்னவாக இருந்திருப்பீர்கள்?

சேலை

வெளிநாட்டில் அதிகம் ஷாப்பிங் செய்வது?

மேக்கப் பொருட்கள்

உங்களுடைய புலன்களில் உங்களுக்குப் பிடித்தது?

என்னுடைய ஸ்மைல்

மிகப்பெரிய பியூட்டி பிரச்னை ?

என்னுடைய லூஸ் ஹேர்

முக்கியமான ஐந்து விஷயங்கள்?

சேலை, ஜீன்ஸ், பிளாக் டிரெஸ், ஒயிட் ஷர்ட் மற்றும் சிவப்பு லிப் ஸ்டிக் 

ஒரு ஆலோசனை?

நீங்கள் நீங்களாக இருங்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close