தணிக்கைக் குழுவுக்கு தலைமை தாங்கிய வித்யா பாலன்

  Shalini Chandra Sekar   | Last Modified : 17 Mar, 2018 10:34 am


கடந்த ஆகஸ்டில் நடிகை வித்யா பாலன், மத்திய தணிக்கைக் குழு (CBFC) உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.  சில நாட்களுக்கு முன் 'டோக்கன்' என்ற ஆங்கிலப் படம் தணிக்கை பெறுவதற்காக, தணிக்கைக் குழுவிற்கு திரையிடப்பட்டது. முதன் முறையாக அந்தக் குழுவிற்கு தலைமை தாங்கினார் வித்யா. 

தனது பொறுப்பை திறம்பட செய்த தனது குழு நண்பர்களிடம் தோழமையுடன் நடந்துக் கொண்டார். இதைப்பற்றி அந்தக் குழுவின் மற்றொரு உறுப்பினர், 'வித்யா ஜி டோக்கன் படத்தை பார்த்து சான்றிதழ் கொடுக்க வந்தாங்க. எங்க குழுவோட நேரத்தை நல்ல முறைல கழிச்சாங்க. எங்க எல்லார் கூடவும் ஃபோட்டோஸ் எடுத்துக்கிட்டாங்க. படம் முடிஞ்சதுக்கு பிறகு, வேறு சில படங்களோட ட்ரெய்லரையும் பார்த்து ரசிச்சாங்க' என்றார். 


குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close