வருண் தவானின் அடுத்தப் படத்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

  கனிமொழி   | Last Modified : 18 Apr, 2018 09:28 pm


இயக்குநர் ரெமோ டிஸோஸா ஏபிசிடி படத்தின் மூன்றாம் பாகத்துக்கு ரெடியாகி விட்டார். அடிப்படையில் நடன இயக்குநரான இவர் ஏபிசிடி-யின் முதல் இரண்டு பாகங்களைப் போல், இந்தப் படத்தையும் 'டான்ஸ்' படமாகத்தான் இயக்குகிறார். 

இதில் வருண் தவான் மற்றும் கத்ரீனா கைஃப் நடிக்கிறார்கள். 4டி ஃபார்மெட்டில் எடுக்கப் படும் இந்தப் படத்தில் வருண் தவானின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 32 கோடியாம். நம்ம ஊரில் கடினமாக உழைக்கும் விக்ரமே இன்னும் இந்தத் தொகையை பெறவில்லை. ஆனால் சினிமாவுக்கு அறிமுகமாகிய 6 வருடத்திற்குள் பாலிவுட்டில் வருண் தவான் வாங்குகிறார். 

தவிர, கத்ரீனா கைஃபுக்கு 7 கோடியும், இயக்குநர் ரெமோ டிஸோஸாவுக்கு 12 கோடியும் சம்பளமாகப் பேசப்பட்டுள்ளதாம்.

பேசாம பாலிவுட்டுக்கே போய்டலாமா? (கோலிவுட் நடிகர்களின் மைண்ட் வாய்ஸ்)

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close