புதிய பரிணாமத்தில் அனுஷ்கா ஷர்மா

  கனிமொழி   | Last Modified : 21 Apr, 2018 11:18 pm


பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷர்மா. இவரை RCB விளையாடும் போட்டிகளில் மட்டும் நிச்சயம் பார்க்கலாம். அவரது கணவர் கோலியை ஊக்குவிக்க அவர் தவறாமல் வந்துவிடுவார்.

தற்போது வயதான பெண் போல அவருக்கு அலங்காரம் செய்துகொண்டிருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகிவருகிறது.

எந்த முன்னணி நடிகையும் அவ்வளவு விரைவில் பாட்டி வேடத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஆனால் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தைரியமாக அப்படி ஒரு முயற்சியில் தைரியமாக இறங்கியுள்ளார்.

ஆனால் இவர் எந்த படத்திற்காக இப்படி செய்தார் என்பது பற்றி தகவல் ஏதும் இல்லை. ஒரு விளம்பர படத்திற்காக தான் அனுஷ்கா இப்படி மாறியுள்ளார் எனவும் செய்திகள் பரவுகிறது. 

கோலி என்ன என்ன சொன்னாரு...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close