வலைதளங்களை கலக்கும் பூனம் பாண்டே ஆபாச வீடியோ!

  பால பாரதி   | Last Modified : 08 Jun, 2018 06:12 pm
actress-poonam-pandey-sexy-video

பிரபல நடிகை பூனம் பாண்டே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச வீடியோவை வெளியிட்டு அதிர வைத்திருக்கிறார். சமூக வலைதளங்களைக் கலக்கிக் கொண்டிருக்கிறது இந்த ஆபாச வீடியோ!

பரபரப்பை ஏற்படுத்துவதற்காக, ஏடா கூடமாக ஏதாவது செய்து சர்ச்சையை கிளப்புவதில் கில்லாடியாக இருப்பவர் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. ’லைம் லைட்டில் தொடர்ந்து இருப்பதற்காக அவ்வப்போது நானே ஏதாவது சர்ச்சையை கிள்ப்புவேன்!’ என பகிரங்கமாகவே அறிவித்தவர் தான் பூனம் பாண்டே! 

’இந்தியா உலகக்கோப்பை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன்’ என சொல்லி ஒருமுறை சர்ச்சையை கிளப்பினார்! இந்நிலையில்,சில நாட்களுக்கு முன்பு நடிகை பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆபாசமான ஒரு விடீயோவை வெளியிட்டு புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்.

மேலாடை இல்லாமல், ஒரு சட்டை மட்டும் சுற்றிக்கொண்டு, அதையும் திறந்து மூடிய படி அவர் அந்த விடியோவில் படு ஆபாசமாக தெரிகிறார். பூனம் பாண்டேயின் இந்த கவர்ச்சி தரிசனத்தை, கடந்த மூன்று நாட்களில் 12 லட்சம் பேர் பார்த்துப் பரவசமடைந்திருக்கிறார்கள். 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close