இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்த பிரியங்கா சோப்ரா

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2018 06:48 am
priyanka-chopra-is-now-has-highest-number-of-followers-as-actress

இன்ஸடாகிராமில் அதிகம் பேர் பின் தொடரும் நடிகை என்ற பெருமையை பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பெற்றுள்ளார்.

பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமை பிரபலங்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக நடிகைகள் தொடர்ந்து இதில் பல தகவல்களையும் புகைப்படங்களையும் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பாலிவுட் நடகைகள் தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ராவுக்கு இடையே இன்ஸ்டாகிராமில் கடும்போட்டி நிலவி வந்தது.

அவர்கள் இருவரையுமே ஒரே அளவிலான மக்கள் பின் தொடர்ந்தனர். தற்போது இந்த போட்டியில் பிரியங்கா சோப்ரா முன்னேறி தீபிகாவை பின்னுக்கு தள்ளியுள்ளார். இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் அதிகமானனோர் பின் தொடரும் நடிகை என்ற பெருமையை பிரியங்கா சோப்ரா பெற்றுள்ளார். அவர் இந்திய திரையுலகையும் தாண்டி ஹாலிவுட்டிலும் களமிறங்கி உள்ளார் என்பதால் அவருக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close