• மாலத்தீவின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
  • பாராட்டிய ஸ்டாலின் தற்போது குற்றச்சாட்டு?
  • வெளிநாட்டிற்கு அறிவை பயன்படுத்துவதால் இந்தியா பின்தங்கியுள்ளது: இஸ்ரோ சிவன்
  • நீதிபதியாக பதவியேற்கும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி
  • புரோ கபடி லீக்:பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு 5வது வெற்றி

அபிநவ் பிந்த்ராவின் வாழ்க்கை படமாகிறது

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2018 11:14 am

harshavardhan-kapoor-on-abhinav-bhindra-s-biopic

இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபிநவ் பிந்த்ராவின் வாழ்க்கை பாலிவுட்டில் படமாகிறது. 

இந்திய சினிமாவில் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிகமாக உருவாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான நடிகையர் திலகம், சஞ்சு ஆகிய படங்கள் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. 

குறிப்பாக விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கும் திரைப்படங்களுக்கு தனி சினிமா ரசிகர்கள் மட்டும் அல்லாமல், விளையாட்டு ரசிகர்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். அந்த வகையில் தோனியின் வாழ்க்கை வரலாறு படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. 

தற்போது இந்திய துப்பாக்கி சூடுதல் வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான அபிநவ் பிந்த்ராவின் வாழ்க்கை படமாக உள்ளது. இதில் அபிநவ் பிந்த்ராவாக அனில்கபூரின் மகன் ஹர்ஷவர்தன் கபூர் நடிக்கிறார். மேலும் இந்த படத்தை அனில் கபூரே தயாரிப்பததோடு, இந்த படத்தில் அவர் நடிக்கவும் உள்ளார். இதற்காக தற்போது ஹர்ஷவர்தன் துப்பாக்கி சுடும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.