பிரதமர் மோடியாக விவேக் ஓபராய்: வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக்

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 10:02 am
vivek-oberoi-s-first-look-as-pm-narendra-modi

மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 "பி.எம்.நரேந்திர மோடி" என்ற பெயரில் தயாரிக்கப்பட உள்ள பாலிவுட் படத்தில் பிரதமர் மோடியாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கிறார். இந்தப் படத்தின் "பர்ஸ்ட் லுக்" போஸ்டரில் மோடியின் உடையான  குர்தாவில் விவேக் ஓபராய் இருக்கும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை நேற்று மும்பைியல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் வெளியிட்டார். 23 மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்குகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close