[X] Close

கிசுகிசு

அமலா பாலை திருமணம் செய்கிறாரா விஷ்ணு விஷால்?

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'ராட்சசன்' படத்தில் நடித்திருந்த நடிகர் விஷ்ணு விஷாலுக்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.