ஹாலிவுட் பார்வை: மிஷன் இம்பாஸிபிள் ஃபால்அவுட் - ட்ரெய்லர் வெளியானது!

  SRK   | Last Modified : 05 Feb, 2018 10:56 pm


ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் டாம் க்ரூஸ் நடித்து பல ஆயிரம் கோடி ரூபாய் வசூலை வாரி குவித்துள்ளது மிஷன் இம்பாஸிபிள் படங்கள். இதுவரை 5 படங்கள் வெளியாகியுள்ள நிலையில், 6வது படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

ஃபால்அவுட் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், டாம் க்ரூஸ், ரிபெக்கா ஃபெர்கியூசன், ஹென்றி காவில், சைமன் பெக் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதிரடி, ஆக்ஷன் படமான இது ஜூலை மாதம் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close