தி ஷேப் ஆஃப் வாட்டருக்கு ஆஸ்கரில் விருதுகள் குவிந்தன

  PADMA PRIYA   | Last Modified : 05 Mar, 2018 12:00 pm

இந்த ஆண்டுக்கான சிறந்த இசை, சிறந்த புரொடக்ஷன் டிசைன் , சிறந்த இயக்குனர் ஆகியவற்றிற்கான ஆஸ்கர் விருது தி ஷேப் ஆஃப் வாட்டர் படத்துக்கு கிடைத்தது. 

ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டிகளில் ‘தி ஷேப் ஆப் வாட்டர்’, ‘ட்ன்கிர்க்’ மற்றும் ‘தி டார்கெஸ்ட் ஹவர்’ உள்ளிட்ட படங்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இதில் தி ஷேப் ஆஃப் வாட்டர் படம் 13  பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. 

சிறந்த படமாக தி ஷேப் ஆப் வாட்டர் தேர்வு செய்யப்பட்டது. 

சிறந்த இயக்குநர்: கல்லிர்மோ டெல் டோரோ (தி ஷேப் ஆப் வாட்டர்)

சிறந்த இசை - அலெக்சாண்ட்ரே டெஸ்பிளாட் (தி ஷேப் ஆப் வாட்டர்)

சிறந்த புரொடக்ஷன் டிசைன்: “தி ஷேப் ஆப் வாட்டர்” தட்டிச்சென்றது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close