ஆஸ்கர் விழாவில் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி

  PADMA PRIYA   | Last Modified : 05 Mar, 2018 01:52 pm

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஆஸ்கரி விருது வழங்கும் விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

சினிமாத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஞாயிறு அன்று துவங்கியது. 90-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் மறந்த திரைக் கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அப்போது, சமீபத்தில் மறைந்த இந்திய நடிகை ஸ்ரீதேவி (54) மற்றும் சசி கபூருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close