ஜெனிபர் அனிஸ்டனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முன்னாள் காதலர் பிராட் பிட்

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 02:12 pm
brad-pitt-attends-jennifer-aniston-s-50th-bday-bash

நடிகை ஜெனிபர் அனிஸ்டனின் 50வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவரது முன்னாள் கணவர் பிராட் பிட் கலந்து கொண்டார். 

பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன் சமீபத்தில் அவரது 50வது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடினார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இவர் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவரது முன்னாள் காதலர் ஜான் மேயர், முன்னாள் கணவர் பிராட் பிட் மற்றும் பிராட் பிட்டின் முன்னாள் காதலி பல்ட்ரோ உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவாக இருக்கும் பிராட் பிட் மற்றும் ஜெனிபர் ஆகியோர் கடந்த 2005ம் ஆண்டு விவாகரத்து பெற்ற பிறந்தனர். அதன் பின்னர் ஜெனிபர் அனிஸ்டன் ஜஸ்டின் திராக்சை மணந்தார். அவர்களும் கடந்தாண்டு பிரிந்தனர்.

இதனிடையே பிராட் பிட்டும் நடிகை ஏஞ்சலினா ஜோலியும் திருமணம் செய்து கொண்டு 2016ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close