விஜய் ஆண்டனியின் ’காளி’ - ரசிகர்கள் விமர்சனம்!

  பால பாரதி   | Last Modified : 18 May, 2018 04:32 pm


விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து, இசையமைத்துள்ள ’காளி’ படத்தை, அவரின் மனைவி பாத்திமா தயாரித்துள்ளார். கிருத்திகா உதயநிதி இயக்கி உள்ளார். 

இதில், விஜய் ஆண்டனிக்கு  ஜோடிகளாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு ஹீரோயின்கள் இருக்கின்றனர். மேலும் யோகி பாபு, நாசர், ஆர்.கே.சுரேஷ், வேல.ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ், மதுசூதன், சித்ரா லட்சுமணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

’காளி’ படத்தில் ஸ்டூடண்ட், டாக்டர், கல்லூரி மாணவன், மத போதகர், திருடன் என நான்கு ’கெட் அப்’களில் தோன்றுகிறார் நாயகன் விஜய் ஆண்டனி,’பிச்சைக்காரன்’படத்தை போலவே’அம்மா சென்டிமென்ட்’ சீன்களும் இதில் இடம் பெற்றுள்ளன. 

இன்று திரைக்கு வந்திருக்கும் ’காளி’ படம் பற்றி ரசிகர்களின் கருத்து..!Advertisement:
[X] Close