’செம’ திரைப்படம் எப்படி?- ரசிகர்கள் விமர்சனம்!

  பால பாரதி   | Last Modified : 25 May, 2018 04:33 pm


இளம் நாயகன் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்திருக்கும் ’செம’ படத்தில், அவருக்கு ஜோடியாக புதுமுகம் அர்த்தனா நடித்திருக்கிறார். யோகி பாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

லிங்க பைரவி கிரியேஷன்ஸ் பி.ரவிச்சந்திரனுடன் இணைந்து இயக்குநர் பாண்டிராஜ், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான‘பசங்க புரொடக்‌ஷன்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். இயக்குநர் பாண்டிராஜின் உதவியாளர் வள்ளிகாந்த் இயக்கியுள்ளார். கல்யாணத்துக்கு பெண் பார்க்கப் போகும், ஜி.வி.பிரகாஷ் சந்திக்கும் பிரச்னைகளை காமெடியாக சொல்லும் படம் இது. 


இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் முதல் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.நடிகர் சிவ கார்த்திகேயன் வெளியிட்ட இரண்டாவது ட்ரெய்லருக்கும் வரவேற்பு இருந்த்து.

இதனால்,’செம’ படத்துக்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இன்று வெளிவந்திருக்கும் ’செம’ படம் பற்றி ரசிகர்களின் விமர்சனம்...!  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close