’டிக் டிக் டிக்’ எப்படி இருக்குது? - ரசிகர்கள் விமர்சனம்

  Bala   | Last Modified : 22 Jun, 2018 03:52 pm

jayam-ravi-s-tik-tik-tik-movie-fans-reactions

தமிழ் சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க விண்வெளியைக் கதைக் களமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ’டிக் டிக் டிக்’. சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருக்கிறார். நிவேதா பெத்துராஜ் நாயகியாக வலம் வருகிறார்.

இதில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் முக்கிய ரோலில் நடித்துள்ளார். மேலும் ஜெயபிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், ரித்திகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இது இசையமைப்பாளர் இமானுக்கு 100-வது படமாகும். இப்படத்தை நேமிசந்த் ஜபக் சார்பில் வி.ஹித்தேஷ் ஜபக் தயாரித்திருக்கிறார். 

இந்தப் படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. ஜெயம் ரவியின் ’டிக் டிக் டிக்’ படம் பற்றி ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டோம்...

முதல் நாள், முதல் ஷோ பார்த்த அனைவரும் நன்றாக இருக்கிறது என்று பாஸிடிவான பதிலையே சொல்லியிருக்கின்றனர்.

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close