அசுரவதம் - ஆடியன்ஸ் ரியாக்ஷன்!

  Newstm Desk   | Last Modified : 29 Jun, 2018 06:52 pm
asuravdham-audience-reaction

சசிகுமார், நந்திதா நடிப்பில் மருதுபாண்டியன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் 'அசுரவதம்'. ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய இந்த திரைப்படம், நடிகர் சங்க பிரச்னையால், தாமதமாகி, இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார், கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பில், லீலா லலித்குமார் தயாரித்துள்ளார். 

சமீப காலமாக கொஞ்சம் வித்தியாசமான கதைகளை வைத்து எக்ஸ்பெரிமெண்ட் செய்து வந்த தமிழ் சினிமாவில் மீண்டும் வந்துள்ள ஒரு பழிக்கு பழி வாங்கும் கதை தான் அசுரவதம். வழக்கமான பழி வாங்கும் கதை தான் என்றும் சொல்லிவிட முடியாது. படத்தின் திரைக்கதையை மிகவும் வித்தியாசமாக கையாண்டிருக்கிறார் மருதபாண்டியன். கத்தி, குத்து, ரத்தம் என இருப்பதால், குடும்பத்தோடு என்ஜாய் செய்ய முடியாது. ஆனால்,  ஸ்டன்ட்களும் காட்சியமைப்புகளும் பல இடங்களில் பிரமிக்க வைப்பது, படத்திற்கு பெரிய ப்ளஸ்.

படத்தை பார்த்து நம்ம ஆடியன்ஸ் கொடுத்த ரியாக்ஷன்களை இந்த வீடியோவில் பாருங்கள்...

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close