• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

தமிழ் படம் 2 எப்படி இருக்கு?- மக்கள் கருத்து!

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2018 03:52 pm

tamil-padam-2-audience-reaction

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் தமிழ்படம் 2 இன்று திரைக்கு வந்தது. இதில் ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும், சதீஷ் வில்லனாகவும் நடித்துள்ளனர். கண்ணன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு செந்தில் ராகவன் கலை இயக்கம் செய்துள்ளார்.  

ஏற்கனவே வெளிவந்த் படங்களை கலாய்க்கும் ஸ்பூஃப் வகையான படங்களை எடுப்பது கடினமான ஒன்று. அவ்வாறு தமிழ் சினிமாவுக்கு இந்த ஜானரை முதல் முதலில் அறிமுகப்படுத்திய சி.எஸ். அமுதன் 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு ஸ்பூஃப் கதையுடன் வந்துள்ளார். 'தமிழ்ப்படம் 2' படத்திற்கான பிரோமோஷன்கள் கொஞ்சம் அதிகம் தான். ஆனால் அந்த பில்டப்களுக்கெல்லாம் அவர் நியாயம் செய்திருக்கிறாரா?

இதுகுறித்து முதல் நாள் ஆர்வத்துடன் படம் பார்க்க சென்ற மக்களிடம் கேட்டது நியூஸ்டிஎம். அதில் பெரும்பாலும் படத்திற்கு பச்சை சிக்னல் காட்டி உள்ளனர் ரசிகர்கள். 

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close